நண்பர்களே! ஓர் நற்செய்தி!
21-12 -2012 நாளை
உலகம் அழிவதாக இருந்தது, சில காலநிலை தடங்கல் காரணமாக அந்த அழிவு சற்று
பிற்போடப் பட்டு எதிர்வரும் 21-12-2013 நிகழும் என தகவல் அறிந்த
வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
****தப்பிச்சோம்டா சாமி......
இன்னும் ஒரு வருடம் இருக்கு.. அப்பாடி இன்னும் என்னென்ன இருக்கோ
அதையெல்லாம் அனுபவிச்சிரனும்டா சாமி.... அவ்....
♥அழிவாம் அழிவு.... யாருக்கடா அழிவு.... எங்ககிட்டேவா?????♥
பாத்துக்கலாம்.. பாத்துக்கலாம் எல்லாம் அழிஞ்சதுக்குப் பிறகு.