Featured Post 7

கவிதை

நண்பர்களே! ஓர் நற்செய்தி!
21-12 -2012 நாளை உலகம் அழிவதாக இருந்தது, சில காலநிலை தடங்கல் காரணமாக அந்த அழிவு சற்று பிற்போடப் பட்டு எதிர்வரும் 21-12-2013 நிகழும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

****தப்பிச்சோம்டா சாமி...... இன்னும் ஒரு வருடம் இருக்கு.. அப்பாடி இன்னும் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் அனுபவிச்சிரனும்டா சாமி.... அவ்....

♥அழிவாம் அழிவு.... யாருக்கடா அழிவு.... எங்ககிட்டேவா?????♥
பாத்துக்கலாம்.. பாத்துக்கலாம் எல்லாம் அழிஞ்சதுக்குப் பிறகு.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. சாரல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger